More on this book
Community
Kindle Notes & Highlights
மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு.
ஒரு கருத்துக்காக ஒருவன் தன் உடைமைகளையும் உயிரையும் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தியாகம்செய்யத் தயாரென்றால் அந்தக் கருத்துக்கு நம்பமுடியாத வல்லமை வந்துவிடுகிறது. அதுதான் காந்திய வழி.’