Ram

39%
Flag icon
தெருவில் கைக்குழந்தையுடன் பிச்சைக்குக் கைநீட்டிய இளம் தாயைப் பார்த்து மனம் கலங்கியது. கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். ஃபேஸ்புக் பழக்கம்.
நான் சொல்ல வந்ததே வேறு (Tamil Edition)
Rate this book
Clear rating