More on this book
Kindle Notes & Highlights
எனக்குக் கவிதை புரிவதில்லை. எழுதுவதோடு சரி.
எனது கல்லறை வாசகம்: நான் சொல்ல வந்ததே வேறு.
மழையினுடைய பெய்மானத்தை ரசிக்கிறது மனம். மழைக்கென ஒரு 'பெய்தல் திணை' வேண்டும்.
கனவுகள் + கட்டுரைகள் = கவிதைகள்.
எல்லாமே தனித்துவம் என்றால் எங்கேயாவது போக வேண்டியதுதான்.
என் வாரிசுக்கு நான் தாயுமானவன். வாசகர்களுக்கோ... போதுமானவன்.