வெள்ளையானை / Vellaiyaanai (Tamil Edition)
Rate it:
Read between February 8 - April 11, 2020
3%
Flag icon
கரிய கற்பரப்பில் காற்றின் சுழிப்பில் மென்மணல் ஆவிப்படலம்போல நெளிந்து செல்லாத்துணிபோல இழுபட்டுச் சென்றது.
8%
Flag icon
ரத்தம் குடிக்கும் வௌவால்களைப் போன்றவர்கள். ஆங்கில அதிகாரத்தின் கோபுரத்தில் தலைகீழாகத் தொங்கும் பட்டாளம்.
9%
Flag icon
அவர்கள் அடையாளமென நினைப்பதே தங்களைப் பிரித்துக்கொள்வதற்காகத்தான்.
9%
Flag icon
இந்த மனிதன் நெற்றியில் மெல்லிய செங்குத்தான சிவப்புக்கோடு ஒன்றைப் போட்டிருக்கிறான். அவன் மற்றவர்களில் ஒருவனல்ல என்று காட்ட விரும்புகிறான்.
10%
Flag icon
ஆனால் இன்னும் அந்தக் கண்கள் அவனை ஏற்கவில்லை. யானையின் கண்களை மனிதர்கள் புரிந்துகொள்ளவே முடியாது. இருளுக்குள் உறையும் நெருப்புபோல ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.
22%
Flag icon
‘இந்த மனிதன் ஒரு கவிஞன்’ என்று ஏய்டன் நினைத்துக்கொண்டான். ‘வாழும் காலத்தின் எல்லைகளை அவர்களால்தான் தாண்டமுடிகிறது.’
33%
Flag icon
“உலகம் முழுக்க இப்படித்தான். சுரண்டப்படும் மக்கள்தான் இழிவுபடுத்தப்பட்டு வெறுக்கவும்படுகிறார்கள்.
36%
Flag icon
ஒரு வேடத்தை அணிந்ததுமே நாம் அதுவாக ஆக ஆரம்பிக்கிறோம்.
54%
Flag icon
வாளால் கழுத்தை வெட்டும் ஆண்டை அல்ல அது.
54%
Flag icon
நுட்பமான குழாயை உடலில் செலுத்தி கடைசித்துளிக் குருதியையும் உறிஞ்சிக்குடிக்கும் ஆண்டை.
64%
Flag icon
“பஞ்சத்துக்கும் விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம்?
66%
Flag icon
பிரிட்டிஷ் ஆட்சி என்பதே அதிகாரிகளும் பண்ணை உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் சேர்ந்து அடிக்கும் ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளை மட்டும்தானே?”