பாரதி ராஜா

40%
Flag icon
இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திலேயே இருக்கின்றன. திமுக, அதிமுக இரண்டின் ஆட்சியாளர்களுமே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கோடு இதை விரிவுபடுத்தினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனை இருந்தால், அனைத்துச் சிறப்புப் பிரிவுகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள். சிக்கலான, செலவுமிக்க சிகிச்சைகளும் எளிய மக்களுக்குக் கிடைக்க இது உதவியாக இருக்கும். நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான், 2009-ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டது. இப்போது அது ...more