பாரதி ராஜா

92%
Flag icon
ஹிட்லர் முகம்போல சித்திரிச்சு அட்டைப் படம் போட்டோம். கோபத்தோட உச்சத்துக்கே போயிட்டாங்க ஜெயலலிதா. அன்னிக்கு ஒரே நாள்ல எங்க மேல 105 வழக்குகள். அலுவலகம் புகுந்து அடிக்கிறாங்க. அப்போவெல்லாம் வெளியிலதான் ‘நக்கீரன்’ அடிச்சிக்கிட்டிருந்தோம். எந்த அச்சகத்திலும் அச்சிடக் கூடாதுன்னு மிரட்டல் போயிடுச்சு. பத்திரிகையே மூடுற சூழல் உருவாச்சு. கலைஞர் காதுக்கு இந்த விஷயம் எப்படியோ போய்ச் சேர்ந்துடுச்சு. பொதுவா, இப்படியான சூழல்கள் வரும்போது ஒரு கண்டன அறிக்கையோட முடிச்சுக்கிறதுதான் அரசியல்வாதிகள் செய்யுற வேலை. ஆனால், கலைஞர் கூப்பிட்டனுப்பினார். ‘‘நீங்க உங்க பத்திரிகையை ‘முரசொலி’ அச்சகத்துல அடிச்சிக்கலாம்’’னு ...more