பாரதி ராஜா

68%
Flag icon
அவர் முழுப் பொதுவுடைமைவாதி என்று என்னால் சொல்ல முடியாது. தமிழகத்தைத் தாராளமயம் நோக்கித் திருப்பியவர்களில் அவரும் ஒருவர். அதேசமயம், மாநில முதல்வர்களுக்குப் பெரிய அதிகாரங்கள் ஏதும் இல்லாத இந்நாட்டு அமைப்பில், தனக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஒவ்வொருவரும் எப்படிச் செயல்படுகிறார்கள் எனும் மதிப்பீடு முக்கியமானது. அப்படி நிறையக் காரியங்களைச் செய்திருக்கிறார் கருணாநிதி. கம்யூனிஸம் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு அவருக்கு இருந்தது. மக்ஸீம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தமிழில் கவிதை வடிவில் அவர் மொழிபெயர்த்ததை இங்கு நினைவுகூரலாம். ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி அவர் எழுதிய கவிதை ஸ்பானிஷில் மொழிபெயர்க்கப்பட்டு, ...more