பாரதி ராஜா

8%
Flag icon
அதற்குப் பின் 1984-ல் நீதிபதி சர்க்காரியா தலைமையில், மத்திய - மாநில உறவுகளை ஆராய குழு அமைத்தார் இந்திரா காந்தி. தொடர்ந்து மாநில உரிமைகளை முன்னிறுத்தி ஆந்திராவில் என்.டி.ராமாராவ், அஸாமில் மகந்தா ஆகியோர் நடத்திய மாநாட்டில் இந்த ராஜமன்னார் குழு அறிக்கை விவாதப் பொருளாக இருந்தது. காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில், “வெளியுறவு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, நிதி போன்ற துறைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு, மற்ற அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அரசும் “ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ...more