பாரதி ராஜா

53%
Flag icon
எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். “உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!” என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். “பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்”னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்பவும் கோபாலபுரம் வந்தேன். “என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?”ன்னாரு தலைவர். “எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா”ன்னேன். “சரி, ஏற்பாடு பண்றேன்”னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு ...more