ல் நீதிக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தபோது, முதல் ஆறு மாத காலம் சுப்பராயலு ரெட்டியார் முதல்வராக இருந்தார். பின்னர் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் இரண்டாவது முதல்வராகப் பதவியேற்ற பனகல் அரசர், 1926 வரை முதல்வராக இருந்தார்.