பாரதி ராஜா

85%
Flag icon
ஆட்சிக்கு வந்தவுடன் கை ரிக்‌ஷாக்களை ஒழித்து ரிக்‌ஷா ஓட்டிகளுக்கு சைக்கிள் ரிக்‌ஷாக்களை வழங்கினார். இது பெரிய அளவில் கவர்ந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஆண்ட வங்கத்தில் இன்னும் கை ரிக்‌ஷா நடைமுறையில் இருக்கிறது. கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானது என்று நான் கருதுவது ‘அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகலாம்’ சட்டம்! ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கலெக்டராகவும் கமிஷனராகவும் இருப்பதைக்கூடப் பார்த்துவிட்டேன். ஆனால், 110 ஆண்டு கால வரலாற்றில் ஒருவர்கூட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவில்லை’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார் பெரியார். அதை உடனடியாக ...more