பாரதி ராஜா

10%
Flag icon
தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது. அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்குவது, பள்ளிகள், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொதுப்போக்குவரத்து, குடிநீர் பகிர்மானம், மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறைய திட்டங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் பலவற்றையும் பெரும்பாலான பொருளியல் அறிஞர்களும் விரும்பவில்லை. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகத் தமிழகம் இந்தத் திட்டங்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் இன்று சிறப்பான பொதுச் சேவைகள் உள்ளன. அந்த சேவைகளில் பெரும்பாலானவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைப்பதுதான் இதில் ...more