பாரதி ராஜா

26%
Flag icon
1989-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்து என்றாலும், அதில் மகள்களுக்கும் மகன்களுக்குச் சமமான உரிமை கொண்டுவரப்பட்டது. இதற்குப் பின் 15 வருடங்களுக்குப் பிறகே 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தைத் திருத்தி, பாலின வேறுபாடுகளைக் களைந்தது மத்திய அரசு. மற்ற மாநிலங்களில் உள்ளாட்சிக்கான தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 2016-ம் வருடம் உள்ளாட்சிகளுக்கான இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கப்பட்ட சட்டத் திருத்தம் கொண்டுவந்ததன் மூலம், இப்பிரச்சினையில் இந்தியாவிற்கே ...more