பாரதி ராஜா

26%
Flag icon
தொழிலாளர்கள் தியாகத்தை நினைவுகூரும் மே தினத்தைக் கொண்டாடும் வகையில், அன்றைக்குக் கட்டாய விடுமுறை அளிக்கும் சட்டத் திருத்தம் 1969-ல் நிறைவேற்றப்பட்டது. இன்றும் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் ஊதியத்துடன் கூடிய மே தின விடுமுறை இல்லை. முன்னதாக, தொழிலாளர்கள் தங்களது நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்படும்போது, அவர்கள் அப்பிரச்சினையைத் தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவைப்பட்டது. அரசோ பல பணி நீக்க வழக்குகளைத் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்ப அனுமதி மறுக்கும். 1982-ல் ஆவின் தொழிலாளர்கள் 1,800 பேர் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கையும்கூட ...more