“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை - தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்’’ என்று கலைஞர் இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.