பாரதி ராஜா

41%
Flag icon
முதல்வராக இருந்த கருணாநிதி, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் இருவருமே நீர்ப் பாசனத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டார்கள். துரைமுருகனைத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால்கூடப் பாசனத் திட்டங்கள் பற்றி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிப்பார். போதிய நீர்வளம் இல்லாத தமிழகத்தில் இவ்வளவு கட்டுமானங்களை உருவாக்கியது சாதனை. தமிழகத்தின் ஆற்று நீர் வளம், நிலத்தடி நீர் வளம், ஒவ்வொரு பகுதியிலும் மழை பெய்யும் அளவு, ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் அனைத்தையும் சேகரித்து, கணினியில் தொகுத்தது ஒரு முக்கியமான பணி. மோசமான செயல்பாடுகள் என்றால், இரு கட்சிகளின் ஆட்சியிலும் பாசனத் திட்டங்களில், தூர்வாரும் ...more