The Heartfulness Way (Tamil) (Tamil Edition)
Rate it:
9%
Flag icon
'அறிவு, அனுபவம் இரண்டுமே இருந்தாலும், நாம் நமது முயற்சியில் தோல்வி அடைகிறோம் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். எனினும், இவற்றுடன் தியானம் எனும் செயல்முறை சேரும்போது, இவை இரண்டும் மிகுந்த பலனளிக்கின்றன.'