புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
Rate it:
Kindle Notes & Highlights
1%
Flag icon
(அன்னெமர்- மராமத்து காண்ட்ராக்டர்; உப்பாஸ். காவலாள்; கம்பொங்-கிராமம்; கந்தோர்-அலுவலகம், கித்தா-ரப்பர்; லிங்-தமிழன்; கிராணி-குமாஸ்தா; சாடோ-குதிரை வண்டி; சாக்கே-ஜப்பானிய மது, ஷம்சு-சாராயம்; தவ்க்கே-முதலாளி; துவான்-ஐயா; மாட்ஸ்கப்பை-கம்பெனி; மெர்டேக்கா-விடுதலை; பெந்தெங்-கோட்டை.)
2%
Flag icon
’வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’
2%
Flag icon
நசிவுற்றது;
Joseph
Decay
2%
Flag icon
வறுமை, தீண்டாமை காரணமாகத் தமிழகத்தில் வாழ்வதைவிட வேறு நாடுகளுக்குச் சென்று வளமாக வாழலாம் என்று நம்பிய உடலுழைப்பாளர்கள் கூட்டமாகக் கப்பலேறினர்.
3%
Flag icon
இருப்பின்
Joseph
State
3%
Flag icon
மாட்டங்களில்
Joseph
Floor or background
3%
Flag icon
கசடுகளும்
Joseph
Gunk
3%
Flag icon
மலேசியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால் சமத்துவமின்மை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர்.
4%
Flag icon
தமிழகத்திலிருந்து மலேயாவிற்குப் புலம்பெயர்ந்து போன தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்ந்ததும், கெரில்லாப் போரில் பங்கேற்றுப் போராடியதும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்.
9%
Flag icon
அம்பொனிய
Joseph
From the region / city of Ambon, Indonesia
19%
Flag icon
“தில்லைமுத்து! நீ தமிழகத்தை நேரில் கண்டதில்லை. கவிதைகளில் பார்த்தவன். கவிதை என்பதில் கற்பனை என்ற பொருள் மறைந்திருக்கிறது.
19%
Flag icon
“பழம்பாடல்களில் விதந்தோதப்படும் தமிழ் வீரமெல்லாம் பெரும்பாலும் சில்லறைச் சச்சரவுகளைப் பற்றியவையே.
19%
Flag icon
காளையார்கோயில் வேங்கைமார்பனைப் பாண்டியன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது? இருவரும் தமிழர்கள். ஓர் அரசன், சின்னஞ்சிறு கிராமத் தலைவன் ஒருவனை வீழ்த்தி, அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பறித்துக்கொண்டான்.
19%
Flag icon
“டில்லிப் பட்டாணியர் தமிழகத்தில் புகுந்து சூறையாடியபோது இலக்கியப் புகழ்பெற்ற தமிழ் வீரர்கள் எங்கெங்கே எதிர்த்துப் போராடினார்கள்? எத்தனைபேர் உயிர்ப்பலி கொடுத்தார்கள்? எங்கும் இல்லை, எவருமில்லை.
19%
Flag icon
மாலிக்காபூரின் குதிரைப்படை வெகு தொலைவில் வரும்போதே, ‘வடதிசைக் கங்கையும் இமயமும்கொண்டு தென்திசையாண்ட தென்னவன்’ ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் நேரியமங்கலம் மலைக்காட்டில் ஒளிந்துகொண்டான்.”
19%
Flag icon
விஜயநகர வடுகர்சேனை வந்தபோது நடந்ததென்ன? தமிழர்களின் உதவியோடு பாண்டியனின் அரசு வீழ்த்தப்பட்டது. விஜயநகரத்தானுக்குத் தமிழ்க் கூலிப்படைகளை அமர்த்திக் கொடுத்து-பாண்டியனின் படைகளையே கைமாறச் செய்த தரகன் யார்? அரியநாதன் - தமிழன்.”
21%
Flag icon
பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றி தங்களுக்குத் தெரிந்திருக்குமே!
30%
Flag icon
பணம் இருந்தால் அதுக்குத் தக்கனையாகத் தன்மை வேணும்; வீரம் வேணும்; ஏழை எளியதுகளுக்கு உதவுறாப்புல நாலு காரியம் பண்ணி நல்ல பேர் வாங்கணும்.
31%
Flag icon
முடிசார்ந்த மன்னரும் முடிவிலொரு பிடிச் சாம்பல்னு
36%
Flag icon
கட்டிப்பால்,
Joseph
Condensed milk