More on this book
Community
Kindle Notes & Highlights
“காட்டில நாம போறதுதான் முக்கியம். போற இடமும் காடுதான். போய்ச் சேர்ற இடமும் காடுதான்.”
பங்களாவின் படிகளில் ஏறும்போது அவ்வசைவின் ஒரு பகுதியாகப் பொருந்திவிட்ட அசைவாகத் திரும்பி ஒருகணம் என்னைப் பார்த்துச் சென்றாள்.
சாலை என்பது மனிதன் காட்டை உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி.
“பிரசவக் களைப்பு மாதிரி. அப்ப அம்மா பெத்த பிள்ளை மேலயே அக்கறையில்லாம இருப்பா.
விளையாடுவதுதான் உயிர்களின் இயல்பான காதல். விளையாட்டு என்பது ஒருவரின் அருகாமையை பிறர் கொண்டாடுவது.
கெட்டிக் கிடக்குத வெள்ளம்தான் நாறும். ஓடும் வெள்ளம் கெங்கையாக்கும். கெங்கைக்கு பங்க மில்லை.’