More on this book
Community
Kindle Notes & Highlights
பா. செயப்பிரகாசம்
வட்டார வழக்கு என்பது நகரம்சார்ந்த வாசகனின் மேட்டிமைத்தனத்துக்குத் தீனிபோடும் ஒன்றாக இருந்து வந்த சூழலில் அவர்கள் கிராமங்களை அவற்றின் அரசியல், சமூகப் பொருளாதாரப் பின்புலங்களோடு பேசத் தொடங்கினார்கள்.
பூமணி, பா. செயப்பிரகாசம் தவிர மு. சுயம்புலிங்கம், வீர. வேலுசாமி, அ. முத்தானந்தம், மேலாண்மை பொன்னுசாமி
தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்றாகக் கருதத்தக்க 'பிறகு' சுதந்திரத்தின் தோல்வியை மிக மிருதுவான சொற்களால் விமர்சித்தது.
நெலத்தெல்லாம் பறிகுடுத்துட்டு இண்ணைக்குக் கோவணமும் கையுமாத் திரியிறத நெனைக்கப்போறாங்களா."
சூரஞ்செடிகள்.
முதலில் அரிவாளை எடுக்கும்போது கை கூசியது. ஓங்கினவுடன் பயம் கூடியது. ஒரே வெறுப்பில் போட்டுத் தீட்டிய பிறகு பயம் அற்றுப்போனது.
சில கட்சிக்காரர்கள் பணக்காரர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவார்கள். பிறகு அவர்கள் கடைகளுக்கு உண்டியலைத் தூக்கிக்கொண்டுப் போவார்கள். பார்க்கச் சிரிப்பாயிருக்கும்.