இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate it:
4%
Flag icon
சாதி என்பது, மதத்தின் நறுமணத்தோடு மணக்கும் அளவுவரை ‘தீட்டு’ பற்றிய கருத்து சாதியத்தின் ஒரு பண்பாகும் என முடிவுச் செய்யலாம்.
6%
Flag icon
இந்தியச் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்றிருந்த பழங்காலத்திற்குரிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதைக் காணமுடியாது
8%
Flag icon
சாதிச் சிக்கல் என்பது, தம் குழுவிற்குள் இருக்கும் மண வயதுடைய ஆண், பெண் இருபாலருக்கிடையிலான சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே சுழல்கின்றது
10%
Flag icon
இறந்து போன மனைவியுடன் கணவனையும் சேர்த்து எரிக்கும் திட்டம் இரு வழிகளில் ஆபத்தானது. ஒன்று அவன் ஆண் என்ற காரணத்தாலேயே அவ்வாறு செய்ய முடியாது. இரண்டாவதாக, அவ்வாறு செய்தால் சாதி, வலுவான ஒரு உயிரை இழக்கநேரும்.
13%
Flag icon
இந்த வழக்கங்கள் அனுசரிக்கப்பட்டு வந்ததாலேயே அவை போற்றப்பட்டுள்ளன
15%
Flag icon
சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கமே ஆகும்.
18%
Flag icon
பெயர்தான் பெரியது; பெரிய விஷயம் அதில் ஒன்றுமில்லை”
20%
Flag icon
ஒன்று உளவியல் படியான விளக்கம் மற்றது சம்பிரதாயமாகக் கூறப்படும் விளக்கம். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சாதி தோற்றத்தின் இயல்புகளை முழுவதுமாக விளக்குவதற்கு இவை இரண்டுமே தேவை.
20%
Flag icon
பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக் கொண்டதால் கலந்து பழகி வந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர்.
21%
Flag icon
கீழ்நிலையிலுள்ள யாவரும் மேல் நிலையிலுள்ளவர்களைப் பின்பற்றுவது இயற்கை
23%
Flag icon
‘ஒரு சாதி’ என்ற ஒன்று இல்லை; எப்போதும் ‘சாதிகள்’ இருக்கின்றன,
24%
Flag icon
‘அ’ என்ற கூட்டம் தனித்திருக்க வேண்டும் என்று விரும்பினால், அதன் விளைவாக ‘ஆ’ என்ற கூட்டமும் நிர்பந்தமாகத் தனித்தியங்க நேர்கிறது.
24%
Flag icon
சாதி சட்டங்களை மீறுவதற்குத் துணிவு கொண்ட பாவி ஒருவனுக்குச் சாதி கருணை காட்டுவதில்லை. அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுதலே.
26%
Flag icon
ஒருதலை சார்பாக ஆய்வினை நடத்திச் செல்லுவதைத் தவிர்க்கவேண்டும். அறிவியல் வழியைப் பின்பற்றிச் செல்லவேண்டிய இவ்விடத்தில் உணர்ச்சிவயப்படுதலைத் தவிர்த்து, நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும்.