More on this book
Community
Kindle Notes & Highlights
சமூகஅநீதி பற்றி எங்கிருந்து என் உதாரணங்களை எடுத்துக் காட்டினாலும் மனுவின் சட்டங்களுக்குமுன் அவை துரும்புக்குச் சமமாகிவிடும்.
வருங்காலத்திலாவது பிராமணர்கள் இதை முன் நின்று நடத்த வருவார்கள் என்று நம்ப முடியுமா? முடியாது, என்றே நான் சொல்லுவேன்.
ஒவ்வொரு சாதியும் இந்தச் சமூக வரிசையில் தான் வேறு சில சாதிகளுக்கு மேலே இருப்பது குறித்துப் பெருமையும் ஆறுதலும் கொள்கிறது.

