ஒரு வர்க்கத்தைக் கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றுவதற்காக இன்னொரு சமூக மக்களை விலங்குகளை விடக் கேவலமான நிலைக்குத் தன் எழுத்தாணியாலேயே தாழ்த்திச் சாதித்த இந்த மனு, எல்லா மக்களையும் அடக்கி ஆளும் கொடுங்கோலனாக இருந்தாலொழிய இந்த அளவுக்குப் பாகுபாடுகளை அநீதியான வழியில் நடைமுறைப்படுத்த அனுமதித்திருக்க முடியாது.

