இறந்து போன கணவனுடன் மனைவியை எரித்து விடுதல் 2. வற்புறுத்திப் பெண்ணை விதவையாக வைத்திருத்தல் - எரிப்பதை விட மென்மையான முறை 3. மனைவியை இழந்தவன்மீது திருமணமாகாத - பிரம்மச்சரிய ஒழுங்குமுறையைத் திணித்தல். 4. திருமணப் பருவமெய்தாத பெண்ணொருத்தியை அவனுக்கு மணமுடித்து வைத்தல்.

