More on this book
Community
Kindle Notes & Highlights
“விளையாட்டுகள் என்பவை வெறும் பொழுதுபோக்குகள் அல்ல. குழுவாக இயங்குதல், தொடர்ந்து போராடுதல். தோல்விகளை ஏற்கும் பக்குவம் பெறுதல், வெற்றியில் மயங்காதிருத்தல் என்று இந்த ஆட்டங்கள் புதைந்திருக்கும் பாடங்கள் ஏராளம். ஒரு போரை நிகழ்த்திவிட்டு அங்க ஊனமோ உயிரிழப்போ இல்லாமல் ஆட்டத்தின் முடிவில் எழுந்து போக முடிகிறது. போகவேண்டும். ஏனெனில் வெளியே நிஜமான போர் காத்திருக்கிறது.”