பாரதி ராஜா

95%
Flag icon
ஒரு முக்கால் டவுசரும் காலர் வைக்காத கருப்பு டி-ஷர்ட்டும் அணிந்து இருட்டிய பிறகு  தலைமைச் செயலகத்தின் வாசல் படிகளில் தனியாக அமர்ந்த முதல் சிஎம் அவனாகத்தானிருக்க முடியும். அவன் அப்படி அமர்ந்திருந்ததற்குக் காரணம் இருந்தது. தங்குவதற்கு வீடில்லாத ஒரு முதலமைச்சராக அப்போது அவன் இருந்தான்.
வெட்டாட்டம் [Vettaattam]
Rate this book
Clear rating