More on this book
Kindle Notes & Highlights
‘‘நூறு தலைமுறையாக ஓடியாகிவிட்டது. இனிமேல் அமர வேண்டும்.”
சாக்கடைக்கு வெளியே வந்தாலே கல்லெறி கிடைக்கும் நாயாடிக்கு ஒரு நாற்காலி என்ன அர்த்தத்தை அளித்திருக்கும்?
அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும் தன்னால் கையாளப்படுவதாக உணரப்பட்டாலும்கூட அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான்.
ஆனால் கருணை என்ற ஈவிரக்கமற்ற கொலைக்கருவியால் நான் எப்போதும் தோற்கடிக்கப்பட்டேன்.
அவளைப் போன்றவர்களின் பிரியம்போலவே வெறுப்பும் கரைகளற்றது.
ஒருநாளாவது பசிக்குப் பதில் ருசியை உணர்ந்திருப்பாளா?
ஏர்கண்டிஷனரும் கடிகாரமும் ராகமும் தாளமும்போல ஒலித்தன.