வட்டியும் முதலும் (Vattiyum Muthalum)
Rate it:
19%
Flag icon
‘மனுஷன் என்னமோ அவனைப் பெரிய புடுங்கினு நினைச்சுக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கிடையாது... பகுத்தறிவு கிடையாதுனு. அவனோட எசப்புத்தியில ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டு பண்ணிவெச்சுருக்கானே... அதுல மிருகங்களுக்கு இடம் கிடையாதாம்... நான்சென்ஸ்!’