வட்டியும் முதலும் (Vattiyum Muthalum)
Rate it:
7%
Flag icon
காலம் எல்லாவற்றையும் தின்றுவிடுகிறது. ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனைப் பள்ளத்தில் தள்ளி, கேட்காததைக் கொடுத்து, கேட்டதை மறைத்து, உறவைச் சிதைத்து, அழகைக் குலைத்து ஏதேதோ செய்து விடுகிறது.
23%
Flag icon
ஃபீலிங்குகள் எல்லாமே ஒரு கட்டத்தில் காமெடியாகிவிடுகின்றன.