Kindle Notes & Highlights
அத்தை அவனைக் குறுகுறுப்புடன் உற்றுப் பார்த்தாள். ‘நீ எப்பவும் இது போலவே, சின்னக் குழந்தையாவே இருந்துடேன்!’ என்றாள். அவன் புரியாமல் திரும்பிப் பார்த்தான். பளிச் சென்று சிரிக்கும் அவள் முகத்தை விழியில் எடுத்து, நெஞ்சில் இருத்திக் கொண்டான். ‘வரேன் அத்தை!'

![மூவர் [Moovar: A Collection of Short Stories]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1498925043l/35563528._SY475_.jpg)