More on this book
Community
Kindle Notes & Highlights
பணக்காரர்கள் பெற்றிருந்த ஒரு பொதுவான தகுதிகள் என்னவென்றால் அவர்கள் தங்கள் இழப்பு அல்லது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அனைஸ் நின், “நாம் உலகத்தை அது இருக்கும் வகையில் பார்க்காமல் நாம் இருக்கும் நிலையில் பார்க்கிறோம்”
மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வமாயிருக்கிறார்கள். ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அறிவுபூர்வ செயல்பாடு என்பதன் வரையறைதான் என்ன? விடை எளிமையானது. நீங்கள் உண்மையில் எதனை அடைய விரும்புகிறீர்களோ அதனை நோக்கி உங்களை நெருக்கமாகக் கொண்டுசெல்லும் செயல்பாடு எதுவோ அதுதான் அறிவுக்கூர்மையான செயல்பாடு ஆகும்.
சமுதாயத்தில் உயர்நிலை மனிதர்கள் அவர்களுடைய அன்றாட முடிவுகளை எடுக்கும்போது ஆண்டுகளை, பத்தாண்டுகளைக்கூட முன்னிறுத்தி உள்ளார்கள்.
“மனிதர்கள் எப்போதும் ஒரு ஆண்டில் செய்வதனை அதிகமாக மதிப்பிட்டு விடுகிறார்கள். ஐந்து ஆண்டுகளில் என்ன செய்ய இயலும் என்பதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்” என்று பீட்டர் ட்ரக்கர் கூறினார்.