அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
Rate it:
7%
Flag icon
‘ஆலம் விழுதுகள்போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன? வேரென நீ இருந்தாய்... அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்...’
11%
Flag icon
நீயே முகிலாகவும், முகில் தூவும் மழை யாகவும், மழை நனையும் நிலமாகவும் மலர்ந்துகொண்டு இருக்கிறாய். நதியும் நீ. கரையும் நீ. கரை தாண்டி விரியும் காட்சியும் நீ.
41%
Flag icon
பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.
41%
Flag icon
அத்தைகளால் வளர்க்கப்படும் குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
68%
Flag icon
‘பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’
84%
Flag icon
‘நதியாலே வளரும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் பிரியங்களை நதி அறியுமா? அது உணருமா? கரையோரக் கனவுகள் எல்லாம்...’
இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.