More on this book
Community
Kindle Notes & Highlights
‘ஆலம் விழுதுகள்போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன? வேரென நீ இருந்தாய்...
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்...’
அழுதுகொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை... அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம்.
‘பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’