Senthil

94%
Flag icon
நெருப்பைத் தொலைவில் இருந்து ரசிப்பது வேறு. நீ நெருப்புடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறாய். என் அனலின் வெம்மை உன்னைக் காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்துவிடு என் கண்மணி! உன் அன்பின் ஈரத்தில்தான் நான் உயிர் வாழ்கிறேன்.
அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
Rate this book
Clear rating