HanSlick

3%
Flag icon
நினைவுகளின் வழியாகக் கூட நீ உன் பால்யத்திற்குத் திரும்பிச் செல்லாதே. கிணற்றில் முங்கி எழுவதைப் போல சுலபமில்லை அது. தெருமுனைத் தேநீர்க் கடைக்கு சென்று திரும்புவதைப் போல இயல்பானதுமில்லை. வயதென்னும் ரயில் வண்டி முன்னேற முன்னேற பின்னோக்கி நகரும் மரங்களின் மாயத்தோற்றத்தில் மயங்கி நீ உன் பால்யத்துக்குள் நுழையத் துடிக்கிறாய். தெரிந்த துரோகத்தை; தெரியாத காதலை; முறிந்த உறவை; முறியாத முட்காடுகளை; மீண்டும் சென்று தொடுவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது உனக்கு? ஒரு வலியைத் திரும்பத்திரும்பத் தொடும் வலியில் அப்படி என்ன சுகம்? உன் துருப்பிடித்த சைக்கிளின் செம்மண் தடங்களை தார்ச்சாலைகள் மூடிவிட்டன. நீ நடந்து ...more
Moneeswaran liked this
அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
Rate this book
Clear rating