More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
February 11 - February 18, 2024
உனக்கு நான் அறிமுகமாகும் முன்பே, எனக்கு நீ அறிமுகமாகிவிட்டாய். உன் முதல் தரிசனம் எனக்கு அக தரிசனமாகத்தான் இருந்தது.
ஊருக்கு ஊர் நிறம் மாறும் தண்ணீரின் உண்மையான சுவைதான் என்ன?
நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கி வந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட...
மாதக் கடைசியில் யாரிடம் கடன் வாங்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டால், பதற்றமாகும் அப்பாவின் முகம்
‘இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’
எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.’
‘சும்மா படிச்சுக்கிட்டே இருக்காதடா. டெண்டு கொட்டாயில ‘ரத்தக்கண்ணீர்’ படம் போட்டு இருக்கான். போய்ப் பாரு’
அண்ணனின் சாயல், வாழ்க்கை முழுக்கத் துரத்திக்கொண்டே இருப்பதன் வலி தம்பியாக இருந்து பார்த்தால்தான் தெரியும். ஆகவே, தம்பிகள் முன்கோபத்திடமும் அதன் விளைவான முரட்டுத்தனத்திடமும் தங்களை ஒப்படைக்கிறார்கள்.’’