‘‘வறுமையை ரசி; நேசி; அனுபவி; புறந்தள்ளாதே. அது உன் ஆசான்; நிறையக் கற்றுக் கொடுக்கும். அது உன்னைப் புடம்போட வந்த அக்கினி. உலகைக் கொளுத்திய மாற்றங்களுக்கெல்லாம் அதிலிருந்தே தீ இரவல் பெறப்பட்டிருக்கிறது’’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார் கவி அப்துல்லா.
Madhan Kumar and 1 other person liked this