Kindle Notes & Highlights
வீட்டின் பின்புறம் முதல் நாள் பெய்தமழையில், வெளியில் கிடந்த ஆட்டங்கால் குழி மட்டும் நிரம்பி இருந்ததைப் பார்த்து அவன் அம்மாள் தான் சொன்னாள். “ஒரு உழவு மழை பெய்ஞ்சிருக்கு” என்று. நேற்று பெய்த மழையில் கல்லே நிரம்பி வழி சூரக் கிடந்தது. இந்த முறை “ரெண்டு உழவு மழைக்கிம் மேலா பெஞ்சிருக்குமாட்டா” என்றாள்.
“இதென்ன வள்ளு வள்ளுன்னு எங்கியோ போற ஆத்தா எம்மேல வந்து ஏறு ஆத்தாங்ற கதையாஙு

