Mathorubagan (Tamil Edition)
Rate it:
Read between December 14, 2019 - January 8, 2020
8%
Flag icon
கஷ்டம் வந்துவிட்டால் எல்லா நம்பிக்கைகளும் ஒருசேர வந்து நின்றுகொள்கின்றன.
Kannan Govindarajan
என் அனுபவுமும் அதுதான். கஷ்டம் வந்தால் நம்பிக்கையும் கைக்கோர்த்து வரும்.
40%
Flag icon
எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.
Kannan Govindarajan
சந்தர்ப்பங்களில் வெளிவரும் முகங்களையும் சில நேரங்களில் பார்க்க மறுத்துவிடுகிறோம்.