More on this book
Community
Kindle Notes & Highlights
கஷ்டம் வந்துவிட்டால் எல்லா நம்பிக்கைகளும் ஒருசேர வந்து நின்றுகொள்கின்றன.
தன்னிடமிருப்பது மற்றவனிடம் இல்லை என்றால் மிகப் பெரிய தலைக்கிறுக்கு வந்துவிடுகிறது. எல்லாருக்கும் எல்லாம் இருக்கிறதா? எப்போதும் ஏதாவது குறையத்தான் செய்யும்.
மனம் உற்சாகத்தோடு இருக்கும்போது உடல் பறக்கத் தொடங்கிவிடுகிறது.
எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.
Premanand Velu liked this
பாழாப்போன இந்தச் சனம் எவனுக்கு என்ன இருக்குதுன்னு பாக்காது. என்ன இல்லீன்னுதான் பாக்கும்.
Premanand Velu liked this
சமாதான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்தான் இந்த உறவே அடக்கம்.