“உண்மையில், உங்கள் அலுவலகத்தில் கடினமான காரியங்களைக் கையாள்வதற்கு நீங்களாகவே முன்வர வேண்டும் என்று நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், ஓரளவுக்கு சவாலான காரியங்களைச் செய்வதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், கற்றுக் கொள்வதற்கும் நீங்கள் உங்கள் சௌகரிய எல்லையைவிட்டு வெளியே வருவதற்குமான ஒரு வாய்ப்பாக அது உங்களுக்கு அமையும்.”
Pavithra P. liked this