More on this book
Kindle Notes & Highlights
‘உங்களுக்கு நிஜமாகவே ஆற்றல் இருந்து, அது இன்னும் எக்ஸ்பிரஸ் ஆகலேன்னா அதுக்குக் காரணம் உங்களோட இப்பொழுதைய வாழ்க்கை, போதுமான அளவுக்கு இன்னும் உங்களுக்கு போர் அடிக்கலேன்னுதான் அர்த்தம்...’
சித்தார்த்தன் புத்தரா மாறினதுக்கு அவனுக்கு ஏற்பட்ட போர்டந்தான் காரணம்.
‘மனித சுபாவத்தை இது இப்படித்தான் என்று வரையறுத்துச் சட்டம் போட்டு ஃப்ரேம் பண்ணி மாட்டிவிட முடியாது...’
மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும்.