More on this book
Kindle Notes & Highlights
புரியாத படைப்பை உள்வாங்க என்ன செய்வது? முதலில் அதற்கு நல்லெண்ணத்தின் சலுகைகளை அளிக்கவேண்டும். அது நமக்குச் சில விஷயங்களைச் சொல்லவே உருவாக்கப்பட்டுள்ளது;
இலக்கியம் எக்கருத்தையும் சொல்வதற்காக உருவாக்கப்படுவதில்லை.
இலக்கியம் என்பது ஒரு கலை.
கலை என்றால் என்ன? ‘குறியீடுகளின் மூலம் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புபடுத்தும் ஒரு வழிமுறை’தான் அது.
முதலில் ‘புரியாமை’ என்பது ‘பயிற்சி இல்லாமை’