More on this book
Community
Kindle Notes & Highlights
Started reading
August 31, 2023
ராவணன் பத்து முகங்களைக் கொண்ட ஒருவனாக நம் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவனாக இருந்தாலும்கூட, அவன் ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் என்பது பரவலாக அறியப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது.
ஒருவரது தேவைக்குப் பொருத்தமாக இருக்கும் விதத்தில் உண்மையை வளைக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
நம்மிடையே இப்போது பல ராட்சஸர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை, அவர்களிடம் ‘ஏன்?’ என்ற நுண்கிருமி பரவியது அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.