தான் மிகவும் நேசித்த இரண்டு உயிர்களை ராமன் தனது தர்மத்திற்காகத் தியாகம் செய்திருந்தான். அவன் மேலும் மேலும் வருத்தமும் மனச்சோர்வும் கொண்டான், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்தான். இறுதியில், சரயு நதியின் இருண்ட நீரில் அவன் நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தான். வரலாற்றிலேயே மிக அதிகப் புகழ்பெற்ற ஒரு பேரரசனைத் தோற்கடித்திருந்த ஓர் அரசனுக்கு இது ஓர் இழிவான முடிவு. ராமன் தனது ஆகம நூல்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பின்பற்றி நடந்தான். அந்த தர்மத்திற்காக, அவன் ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்தான். தனது மனைவியையும் தனது சகோதரனையும் தனது மனசாட்சியையும்கூட அவன் தியாகம் செய்தான். என் பேரன் சம்புகனைக்
...more