Ramakrishnan

61%
Flag icon
சுயமொழிப் பெருமைகளும் மொழி மேட்டிமையும் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சமஸ்கிருதம் உயர்வு என்றும், தமிழ் உயர்வு என்றும் பிற மொழிகள் தமிழைவிட அல்லது சமஸ்கிருதத்தைவிட அல்லது தம் தாய்மொழியைவிடத் தாழ்ந்தவை என்று சொல்லும் போக்குகள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றைமீறி மொழிப் பன்மையைப் பேணி வளர்க்கும் போக்கே இந்தியாவின் ஆன்மாவாக இருந்திருக்கிறது.