Ramakrishnan

59%
Flag icon
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் இந்தியாவில் ஏற்பட்டபோது, அவர்கள் சமஸ்கிருதத்துக்கும் கிரேக்க லத்தீன் மொழிகளுக்கும் இடையே ஓர் ஆழமான ஒற்றுமையைக் கண்டனர். இதை அவர்கள் பைபிள் நம்பிக்கைகளின்படி விளக்க முற்பட்டனர். யஹீவாவால் பிரளயம் உருவாக்கப்பட்டது. அதில் காப்பாற்றப்பட்ட நோவா என்பவரின் மூன்று பிள்ளைகளான ஷெம், ஹாம், ஜாபேது ஆகியோர், உலக மக்கள் குழுக்களுக்குப் பிதாமகன்களாயினர். இவர்களில் ஹாம் என்பவன் நோவாவால் சபிக்கப்பட்டான். அவனுடைய சந்ததிகள் பிற இரு மகன்களின் சந்ததிகளுக்கு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பது சாபம். எனவே, ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் ஏற்பட்ட ஆப்பிரிக்க ஆசிய சமுதாயங்களையெல்லாம் ‘ஹாமின் வழி ...more