கல்வி, பாரதப் பண்பாட்டில் முக்திக்கான ஒரு கருவி. மெக்காலேயின் கல்வியோ, கட்டுப்படுத்தும் ஒரு கருவி. இந்த அடிப்படை வேறுபாட்டிலிருந்துதான் அனைத்துப் பிரச்னைகளும் உருவாகின்றன. இதனை விவேகானந்தரும், ஸ்ரீஅரவிந்தரும், காந்தியும், தாகூரும், ஜோசப் கார்னீலியஸ் குமரப்பாவும், அப்துல் கலாமும் உணர்ந்திருந்தனர்.

![இந்திய அறிதல் முறைகள் [India Arithal Muraigal: Naveena Ariviyal Pulangalai Purinthukolla]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1481973458l/33403252._SY475_.jpg)