Adhithya K R

13%
Flag icon
பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்ல விட்டு விடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும் லட்சதீபம் ஏற்றி அந்தப் பரஞ்சோதியைத் தேடுகிறார்கள்.
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று (Ponniyin Selvan, Part 2)
by Kalki
Rate this book
Clear rating