சுஜாதாட்ஸ்
Rate it:
by Sujatha
Read between May 29 - July 26, 2019
5%
Flag icon
ஹைக்கூ என்பது ஒரு snapshot என்று சொல்வார்கள். தினவாழ்வில் நாம் பார்க்கும் ஆச்சரியமான கணங்களை ஒரு சிறிய கவிதையில் சிறைப்படுத்தும்போது எந்தவிதமான உருவகமோ உவமையோ சமூகச்சாடலோ இல்லாமல் வாசகனின் சிந்தனை என்னும் குளத்தில் எறியப்பட்ட ஒரு சிறு கல்லாக இருக்கவேண்டும்.
5%
Flag icon
கல்யாண நேரத்தில் வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது விட்டத்தில் அவள் செருகிவைத்திருந்த கனவுகளுக்கும் நிறம் மாற்றப்பட்டது’’ - என்பதில் கனவுகளை கடிதங்களாக மாற்றினால் ஹைக்கூ வடிவம் பெறுகிறது.
7%
Flag icon
எழுத்தாளர்களின் ஆயாசம்தான். அவர்கள் தீவிரமாக மக்களின் பாஷையையும் அதன் தொனியையும் கவனிக்காமல் ஒரு அறையில் இருந்து கொண்டு தம் அனுபவப் பற்றாக்குறையை இவ்வகையிலான பத்திரமான சுலபமான சொற்களால் மறைக்கும் முயற்சிகள்தான் இவை.
11%
Flag icon
நாசங்களை உற்பத்தி செய்துவிட்டு நேசங்களைத் தேடுவதும், நவீன வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கலாக்கிக் கொள்வதும் மனித கனங்களின் குணங்களின் மிச்சமிருக்கும் குணம்.
12%
Flag icon
விஞ்ஞானம் கடவுளை இல்லையென்று சொல்வதில்லை. அதற்கு கடவுள் தேவையில்லை.
23%
Flag icon
வேர்ச்சொற்கள் பற்றிய ஆராய்ச்சி, தேவநேயப்பாவாணருக்குப் பின் அரிதாக இருக்கிறது. அண்மையில் பால் என்கிற வேர்ச்சொல் பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.
32%
Flag icon
தடைசெய்யப்படுவது எதிலும் ஓர் ஆர்வம் இருப்பது இயல்பே. அந்த
33%
Flag icon
நம்ப விரும்புவதற்கும் நம்புவதற்கும் வித்தியாசம் உண்டு.
34%
Flag icon
நல்ல புத்தக விமர்சனங்கள், மதிப்புரைகளுக்கென்றே ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்.
34%
Flag icon
ஹிந்து’ நாளிதழில் ‘யாருக்கு ஓட்டுப் போடுவது’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. புஷ்பா பார்கவா என்பவர் எழுதியது.
37%
Flag icon
நிரட்சரகுட்சி (எழுத்துச் சூனியர்)
47%
Flag icon
(Andrew Grove) எழுதிய ‘Only the Paranoid Survive’
59%
Flag icon
உக்காந்திருந்தே!’’ என்று கேட்கிறார்கள். ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ என்று ஆழ்வார் கூறுவது போல் எனக்கு ஏதும் சிறப்பு இல்லை.
59%
Flag icon
இன்டர்நெட் என்பது ஒரு பரந்த, சிறந்த நூலகம். எளிதாக அணுகக்கூடிய உலகளாவிய நூலகம். நூலகத்தில் தூங்குபவர்களும் உண்டு. கொக்கோக புத்தகம் தேடுபவர்களும் உண்டு. காதல் செய்பவர்களும் உண்டு. தீவிரமாக ஆராய்ச்சிக்கான புத்தகம் படிப்பவர்களும் உண்டு.
67%
Flag icon
‘The Mismeasure of man’
68%
Flag icon
An Algorithmic Approach to Modern Tamil Verse